
Culture
Read for Good 2026: வளமுடன் வாழ; வாசித்துப் பழகுவோம்!
Oct4
Sunday, October 4, 202609:30 – 13:00About the event
Read for Good 2026: வளமுடன் வாழ; வாசித்துப் பழகுவோம்!
4 October 2 026, Sunday
9.30am to 1pm
The POD, level 16
National Library Building
100 Victoria Street
நண்பர்களுக்கு வணக்கம்
தேசிய நூலக வாரியம் ஏற்பாடு செய்து நடத்தும் வாசிப்பு திருவிழா Read for Good ந் அங்கமாக்
LISHA, LISHA Literary Club, பெரியார் சமூக சேவை மன்றம் & மாதவி இலக்கிய மன்றன் இணைந்து நடத்து ம் வாசிப்பு நாள் நிகழ்ச்சி வருன் அக்டோபர் 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிகவில் கலந்து கொண்டு வாசிப்பதின் மூலம் ஒர் அறச்செயலுக்கு தாங்கள் உதவலாம்
தங்கள் வருகையை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்





